0

பாட்டுத் தொடர் விளையாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம். இவ் விளையாட்டில் பங்கு கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை:

  1. https://tiyenn.com இணையதளத்திற்கு சென்று Registration பக்கத்தில் ‍உங்கள் பெயரையும், இமெயில் முகவரியையும், மற்றும் கடவுச் சொல்லையும் கொடுத்து Login செய்ய வேண்டும்.
  2. பிறகு தமிழ் கேள்வி பதில் பக்கத்தில் சென்று உங்களுக்கு பிடித்த தமிழ் பாடல் வரிகளை பதிவிட்டு தொடரலாம்.
  3. ஒரு பாடலில் குறைந்த பட்சம் இரு வரிகளை பதிவிட வேண்டும். பதிவிட்ட பாடலில் இறுதி சொல்லிலிருக்கும் முதல் எழுத்திலிருந்து மற்றவர்கள் அடுத்த பாடலை பதிவிட வேண்டும்.  
  4. Comments & Likes பதிவிடலாம். முற்றிலும் இலவசமான இணையதள விளையாட்டு. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினருடன் இவ்விளையாட்டை விளையாடி மகிழலாம்.
  5. Login செய்த பின்பு பாடல்களை பதிவிட்டால் உங்கள் பெயருடன் பாடல்கள் பதிவுகளாகும்.

முதல் பாடல் :
——————————————
ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
கீர்த்தி-சென்னை
——————————————
யார் என்ற கடைசி சொல்லில் இருக்கும் முதல் எழுத்தைக் கொண்டு வேறு யாரேனும் தொடரலாம். முதல் எழுத்து ய வரக்கூடிய எந்த பாடலின் வரியையும் நீங்கள் அடுத்து பதிவிட்டு விளையாட்டை ஆரம்பிக்கலாம்…

March 25, 2020

Welcome

1
0

good

Welcome