நகரம், கிராமம் இரண்டில் நிம்மதியான வாழ்வைத் தருவது எது?

0
March 29, 2020
Name
Email

1
0

சந்தேகமென்ன,,, கண்டிப்பாக கிராம வாழ்க்கைதான்.

—————————
நகரம் என்றால்

அதிக செலவு
அசுத்த காற்று
போக்குவரத்து இடைஞ்சல்

—————————

கிராமம் என்றால்

நகரத்தை விட செலவு குறைவுதான்.
சுத்தமான காற்று
போக்குவரத்து இடையூறு நகரத்தை விட குறைவுதான்.

நான் சொன்னது குறைவாகத்தான்… மற்றபடி நிறைய வாய்ப்புகள் நம்மை நகரத்தை நோக்கித்தான் இழுக்கின்றன… சொந்த ஊர் பணி என்பது சொர்க்கம் போல் என்று சும்மாவா சொன்னார்கள்.


Comments Please…

March 29, 2020
Name
Email